
தொடுவானத்தில் முழு நிலா கண்டு
ஆசை பொங்கும் மனம் கொண்டு
தடுமாறும் என் தமிழ் சேர்த்து
நின் நிணைப்பில் கருக்கொண்டேன் கவிதை ஒன்று
யோசிக்க யோசிக்க வெறும் தடைகள்
தேடியும் கிட்டவில்லை வார்த்தைகள்
பின் மனம் கூச்சலிட்டு முணுமுணுத்தது
"அடியே!! கவிஞனுக்காகவே கவிதையா?" என்று.....
No comments:
Post a Comment